అర్థం : ஒருவரின் உடலை, ஒரு பொருளின் பெரிய அளவைக் குறித்து வரும் அளவு.
ఉదాహరణ :
அவன் குளிரிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு கனமான கம்பளியை போத்திக் கொண்டான்
పర్యాయపదాలు : பருமனான
ఇతర భాషల్లోకి అనువాదం :
नीचे से लेकर ऊपर तक समान रूप से मोटा।
चोटियों पर मोटी बर्फ जमी हुई है।అర్థం : அளவில் அதிகமாக இருப்பது
ఉదాహరణ :
அவள் கனமான சிறிய கவுன் அணிந்திருந்தாள்
పర్యాయపదాలు : சுமையான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो मात्रा में अधिक हो।
उसने दान में भारी-भरकम रकम दे दी।