అర్థం : வலி, பயம், கோபம் போன்றவற்றால் அலறுதல்; பெரும் குரல் எழுப்புதல்.
ఉదాహరణ :
நீ என்னிடம் கத்தாதே
అర్థం : உரத்த குரலுடன் அலறுதல்.
ఉదాహరణ :
ஓநாயைப் பார்த்து ஆடுமேய்ப்பவன் கத்தினான்
పర్యాయపదాలు : கதறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
विपत्ति आदि के समय या ऐसे ही जोर से बोलना या आवाज करना।
भेड़िये को देखकर गड़ेरिया चिल्लाया, बचाओ-बचाओ, भेड़िया आ गया।Make loud and annoying noises.
racketఅర్థం : தவளை கத்துவது
ఉదాహరణ :
கிணற்றில் தவளை கத்திக் கொண்டிருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
मेंढक का बोलना।
कुएँ में मेंढक टर्रा रहे हैं।అర్థం : பூனை மியாங் - மியாங் என சத்தமிடுவது
ఉదాహరణ :
பூனை கத்திக்கொண்டிருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :