అర్థం : கயிற்றின் ஒரு முனையை மடக்கி கயிற்றிலேயே நகரக்கூடிய முடிச்சு
ఉదాహరణ :
இந்தியாவின் சுதந்திரத்திற்காக சர்தார் பகத்சிங் சுருக்கு கயிறை சிரித்துக்கொண்டே தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொண்டார்
పర్యాయపదాలు : சுருக்கு கயிறு
ఇతర భాషల్లోకి అనువాదం :
A loop formed in a cord or rope by means of a slipknot. It binds tighter as the cord or rope is pulled.
noose, running noose, slip nooseఅర్థం : ஆணினுடைய பிறப்பு உறுப்பு
ఉదాహరణ :
ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்
పర్యాయపదాలు : ஆணுறுப்பு, ஆண்குறி, குஞ்சு, லிங்கம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
पुरुष का वह जनन अंग जिससे संभोग किया जाता है।
लंड शरीर का बहुत ही नाजुक अंग होता है।అర్థం : கயறு, கம்பி, இழை போன்றவற்றில் ஒரே அளவிலான இடைவெளிவிட்டு பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட சாதனம்
ఉదాహరణ :
வேட்டைக்காரன் முயலை வலை விரித்துப் பிடித்தான்
పర్యాయపదాలు : வலை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பறவைகள் அகப்படுவதற்காக வைக்கப்படும் மூங்கிலிலான ஒரு அமைப்பு
ఉదాహరణ :
வேடன் பறவைகளைப் பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு வெளியேறினான்
పర్యాయపదాలు : சாலகம், சாலம், சிக்கம், வலை
ఇతర భాషల్లోకి అనువాదం :
बहेलियों का बाँस का चोंगा जिसमें वे चिड़िया फँसाने का लासा रखते हैं।
बहेलिया चिड़िया फँसाने के लिए लसौटे से लासा निकाला।అర్థం : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்
ఉదాహరణ :
மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது
పర్యాయపదాలు : இணர், குஞ்சம், துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.
ఉదాహరణ :
வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A trap made of netting to catch fish or birds or insects.
net