అర్థం : கடக்க செய்வது
ఉదాహరణ :
மிகக் கடினத்துடன் நான் இந்த நதியைக் கடந்தேன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கட, வழிச் செல்
ఉదాహరణ :
இந்த வருடம் மாணவர்கள் முக்கியப் பாதையில் கடந்து சென்றனர்
పర్యాయపదాలు : வழிச் செல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
कहीं से होकर चलाना या ले जाना।
इस वर्ष झाकियाँ मुख्य मार्ग से होकर निकाली गईं।అర్థం : ஏரி, நதி, கடல் போன்றவைகளில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லுதல்
ఉదాహరణ :
படகோட்டி மூன்றுமணி நேரத்தில் நதியைக் கடந்தார்
పర్యాయపదాలు : கடக்கச்செய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
झील, नदी, समुद्र आदि के एक किनारे से दूसरे तक ले जाना।
नाविक ने तीन घंटे में नदी पार कराई।అర్థం : ஒன்றின் குறிப்பிட்ட எல்லை ,பயங்கரம், ஆழம் முதலியவற்றை அறிவது அல்லது அவற்றின் அறிமுகத்தை பெறுவது
ఉదాహరణ :
முழுமையான வாழ்க்கையில் எந்தவொரு கலையையும் கடக்க முடியாது
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी की चरम सीमा, गंभीरता, गहनता आदि का ज्ञान या परिचय प्राप्त करना।
संपूर्ण जीवन में भी कोई किसी एक विद्या का पार नहीं पाता।అర్థం : கட
ఉదాహరణ :
நாங்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இரண்டு மைல் தூரத்தை கடந்தோம்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
Travel across or pass over.
The caravan covered almost 100 miles each day.అర్థం : கழி, கட
ఉదాహరణ :
அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்
పర్యాయపదాలు : கழி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்
ఉదాహరణ :
நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்
పర్యాయపదాలు : கடந்துசெல், தாண்டு, துள்ளு
ఇతర భాషల్లోకి అనువాదం :