పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஒப்பனை అనే పదం యొక్క అర్థం.

ஒப்பனை   பெயர்ச்சொல்

అర్థం : அலங்கரிக்கப்பட்ட நிலை.

ఉదాహరణ : சீதா அலங்கார அறையில் ஒரு மணிநேரம் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : அலங்காரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

Cosmetics applied to the face to improve or change your appearance.

make-up, makeup, war paint

అర్థం : அலங்கரிக்கப்பட்ட நிலை.

ఉదాహరణ : அதிகமான பெண்மணிகள் அலங்காரம் செய்து கொண்டு வெளியே கிளம்புகின்றனர்

పర్యాయపదాలు : அலங்காரம்

అర్థం : ராமலீலையில் நடிகர்கள் முகத்தில் இட்டுக்கொள்ளும் சந்தனம் அல்லது வர்ணம் பூசிய கோடுகள்

ఉదాహరణ : வியர்வையினால் ஒப்பனை கலைந்து போனது

పర్యాయపదాలు : அணி


ఇతర భాషల్లోకి అనువాదం :

राम लीला आदि में अभिनेताओं के मुख पर चंदन या रंग से बनाई हुई लकीरें।

पसीने से मरवट बिगड़ गया है।
मरवट

అర్థం : அலங்கரிப்பு - பகட்டு

ఉదాహరణ : சீலா எங்கு போனாலும் ஒரு மணி நேரத்திற்கு அலங்காரம் செய்துகொள்கிறாள்

పర్యాయపదాలు : அணி, அலங்காரம், கட்டழகு, சிங்காரம், சோடனை, ஜோடனை, புணைவு, பொற்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बनाव-सिंगार।

शीला कहीं जाने से पहले घंटों तक टीमटाम करती है।
टीम टाम, टीम-टाम, टीमटाम