అర్థం : ஏதாவது ஒரு வேலையில் ஒருவரின் உதவி கிடைப்பது
ఉదాహరణ :
அவன் சிறிய - சிறிய வேலைகளில் கூட மற்றவர்களுக்கு உதவி செய்கிறான்
పర్యాయపదాలు : உதவி செய், உதவிபண்ணு, உதவிபுரி, ஒத்தாசைபண்ணு, ஒத்தாசைபுரி, சகாயம்செய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी काम आदि में किसी की सहायता लेना।
वह छोटे-छोटे कामों में भी दूसरों की सहायता लेता है।అర్థం : ஒருவருக்கு உதவி செய்தல்
ఉదాహరణ :
அவன் எப்பொழுதும் தேவைப்படுகிறவனுக்கு உதவிபுரிகிறான்
పర్యాయపదాలు : உதவிபுரி, கைக்கொடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी की सहायता करना।
वह सदा जरूरतमंदों की सहायता करता है।