పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஒத்த అనే పదం యొక్క అర్థం.

ஒத்த   பெயரடை

అర్థం : நிகரான குணத்தையுடைய

ఉదాహరణ : ஒரே குணமுள்ள நபர்கள் தங்களுக்குள் நன்றாக மனம் ஒப்பி இருக்கின்றனர்

పర్యాయపదాలు : ஒரே குணமிருக்கும், ஒரே குணமுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

समान गुण वाला।

अनुगुण व्यक्तियों की आपस में खूब पटती है।
अनुगुण

అర్థం : பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு.

ఉదాహరణ : ஒற்றுமையான சமுதாயம் வளர்ச்சி பாதைக்கு வழிவகிக்கிறது

పర్యాయపదాలు : இணைந்த, ஒத்துள்ள, ஒன்றுப்பட்ட, ஒற்றுமையான, ஒற்றுமையுள்ள, சேர்ந்துள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो एकता से परिपूर्ण हो।

एकतापूर्ण समाज विकास के पथ पर अग्रसर रहता है।
एकतापूर्ण, संगठित, सौहार्दपूर्ण

అర్థం : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.

ఉదాహరణ : தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது

పర్యాయపదాలు : இணையான, சமமான, நிகரான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो तुलना के योग्य हो।

आपका व्यक्तित्व भगवान राम से तुलनीय है।
तुलनीय, तुल्य

Able to be compared or worthy of comparison.

comparable

అర్థం : இரண்டு பொருட்கள், உருவம் வடிவத்தில் அல்லது தன்மையில் ஒத்த தன்மையுடன் இருத்தல்.

ఉదాహరణ : அவன் மூன்று ஒத்த சிலைகளை வாங்கினான்

పర్యాయపదాలు : ஒரேமாதிரியான, ஒரேமாதிரியுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो किसी का प्रतिरूप हो या जो रूप, आकार आदि में एक जैसा हो।

उसने तीन प्रतिरूपी मूर्तियाँ खरीदी।
अनुरूपी, प्रतिरूपी, समरूपी