అర్థం : நறுமணமுள்ள விதை மசாலா பொருட்களாக பயன்படுத்தலாம்
ఉదాహరణ :
இந்த தோட்டத்தில் ஏலக்காய் போன்ற மரங்கள் இருக்கின்றன
పర్యాయపదాలు : ஏலக்காய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Rhizomatous herb of India having aromatic seeds used as seasoning.
cardamom, cardamon, elettaria cardamomumఅర్థం : பலர் கூடியுள்ள கூட்டத்தில் மிக உயர்ந்தபட்ச விலையில் கேட்போருக்குப் பொருளைக் கொடுக்கும் விற்பனை
ఉదాహరణ :
நான் இந்த காரை ஏலத்தில் வாங்கினேன்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படுவது மருந்தாகப் பயன்படுவதுமான நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய்.
ఉదాహరణ :
மனோ ஏலக்காய் தேநீர் குடிக்கிறான்
పర్యాయపదాలు : ஏலக்காய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
एक सदाबहार पेड़ के फल से प्राप्त सुगन्धित बीज जो मसाले के रूप में प्रयुक्त होता है।
मोहन ने चाय को स्वादिष्ट बनाने के लिए उसमें इलायची और अदरक डाला।అర్థం : கடனுக்காக வைத்த பொருட்களை மிக அதிக விலை கூறி விற்பதால் அந்த நபரின் கடன் அடையும் ஒரு முறைமிக அதிகமாக விலை கூறி அந்த பொருட்களை விற்று அதில் மனிதனின் கடன் அடையும் ஒரு முறை
ఉదాహరణ :
வங்கி கடனை செலுத்தாத காரணத்தால் மகேசின் வீடு ஏலத்திற்கு வந்தது
పర్యాయపదాలు : பலர்முன் ஏற்றும் விலை
ఇతర భాషల్లోకి అనువాదం :
चीज़ें बेचने का वह ढंग जिसमें माल उस आदमी को दिया जाता है जो सबसे अधिक दाम बोलता है।
बैंक के कर्ज़ को न अदा कर सकने के कारण महेश के घर की नीलामी कर दी गई।