పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஏறு అనే పదం యొక్క అర్థం.

ஏறு   பெயர்ச்சொல்

అర్థం : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

ఉదాహరణ : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

పర్యాయపదాలు : இடபம், எருது, காளை, காளைமாடு, மூரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

అర్థం : இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை

ఉదాహరణ : ராமுவிடம் ஒரு எருமையும் இரண்டு பசுக்களும் இருக்கின்றன

పర్యాయపదాలు : எருமை, கயவாய், காரா, காரான், துரங்காரி, நாலிகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की भैंस जिसके दोनों सींग कुंडल की तरह मुड़े हुए या गोलाकार होते हैं।

रामू के पास एक मुर्रा और दो गायें हैं।
मुर्रा, मुर्रा भैंस

ஏறு   வினைச்சொல்

అర్థం : உயர்ந்து செல்லுதல்

ఉదాహరణ : வீணையின் நரம்பு சற்று மேலே ஏறியிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

ढोल, सितार आदि की डोरी या तार कसा जाना।

वीणा का तार चढ़ गया है।
चढ़ना, तनना

Become tight or tighter.

The rope tightened.
tighten

అర్థం : ஏறு, ஆட்கொள்

ఉదాహరణ : துலாம் ராசிக்காரர்களை சனி பகவான் ஆட்கொள்வார்

పర్యాయపదాలు : ஆட்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

(ज्योतिष) बलवान होना।

इस समय तुला राशिवालों पर शनि प्रबल है।
चढ़ना, प्रबल होना

అర్థం : உயரமான ஓர் இடத்தை அடையும் பொருட்டு செல்லுதல்.

ఉదాహరణ : தாத்தா இப்பொழுது சுறுசுறுப்புடன் மாடிப்படி ஏறுகிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

नीचे से ऊपर की ओर जाना।

दादाजी अभी भी फुर्ती से सीढ़ियाँ चढ़ते हैँ।
चढ़ना