పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి எல்லை అనే పదం యొక్క అర్థం.

எல்லை   பெயர்ச்சொல்

అర్థం : ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி

ఉదాహరణ : எந்த வேலையும் எல்லைக்கு உட்பட்டு செய்தல் அவசியம்

పర్యాయపదాలు : வரம்பு, வரையறை


ఇతర భాషల్లోకి అనువాదం :

जहाँ तक कोई बात या काम हो सकता हो या होना उचित हो।

कोई भी काम सीमा के अन्दर रहकर ही करना चाहिए।
अवध, अवधि, इयत्ता, कगार, दायरा, परवान, परिमिति, पारावार, पालि, मर्यादा, सीमा, हद, हद्द

The point or degree to which something extends.

The extent of the damage.
The full extent of the law.
To a certain extent she was right.
extent

అర్థం : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ఉదాహరణ : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

పర్యాయపదాలు : அந்தம், இறுதி, கடை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

అర్థం : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

ఉదాహరణ : அவன் புகழின் உச்சியை அடைந்தான்.

పర్యాయపదాలు : உச்சாணி, உச்சி, உயரம், சிகரம், முகப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी विषय या बात की अंतिम या चरम सीमा।

किसी को भी अपने अधिकार की परिसीमा नहीं लाँघनी चाहिए।
परिसीमा

The greatest amount of something that is possible or allowed.

There are limits on the amount you can bet.
It is growing rapidly with no limitation in sight.
limit, limitation

అర్థం : அதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட நாடு, மாநிலம், நகரம் போன்றவை முடியும் இடம்.

ఉదాహరణ : இந்த நகரமே என்னுடைய கிராமத்தின் எல்லையாகும்

పర్యాయపదాలు : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जहाँ किसी देश की सीमा का अंत होता है या उसकी सीमा समाप्त हो जाती है।

सीमांत पर चौबास घंटे चौकसी की आवश्यकता होती है।
सरहद, सीमांत, सीमान्त

The boundary line or the area immediately inside the boundary.

border, margin, perimeter

అర్థం : எல்லை

ఉదాహరణ : ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்கள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी प्रदेश या स्थान के चारों ओर के विस्तार का अंतिम स्थान या रेखा।

भारतीय सीमा पर जवान डटे हुए हैं।
अवच्छेद, अवसान, इयत्ता, दायरा, परिमिति, पालि, बाउंड्री, बाउन्ड्री, संधान, सरहद, सिवान, सीमा, हद, हद्द

The line or plane indicating the limit or extent of something.

bound, boundary, bounds

అర్థం : சாதாரணமாக கிராமத்திலுள்ள பெரிய மேலும் நகரத்தை விட சிறிய பகுதி

ఉదాహరణ : இந்த எல்லையில் மக்கள்தொகை கிட்டத்தட்ட எட்டாயிரம் இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

साधारण गाँव से बड़ी और शहर से छोटी बस्ती।

इस कस्बे की आबादी लगभग आठ हजार होगी।
कसबा, कस्बा, पुर

An urban area with a fixed boundary that is smaller than a city.

They drive through town on their way to work.
town

అర్థం : ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, உள்ளம்

ఉదాహరణ : மன ஒரு நிலைப்படாமல் வெற்றி கிடைப்பதில்லை

పర్యాయపదాలు : இறுதி, காலகட்டம், மனஒருநிலைப்படல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन एकाग्र करके किसी एक ओर लगाने की क्रिया।

मनोयोग के बिना सफलता नहीं मिलती।
अवधान, अवधि, मनोयोग

Complete attention. Intense mental effort.

absorption, concentration, engrossment, immersion

எல்லை   பெயரடை

అర్థం : நகரம், ஊர் முதலியவற்றின் வரையறுக்கப்பட்ட அளவு.

ఉదాహరణ : இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எல்லை இருக்கிறது

పర్యాయపదాలు : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो व्यापक न हो।

जीव अव्यापक है और ईश्वर व्यापक हैं।
अव्यापक, परिसीमित, ससीम, सीमित

Having the limits or boundaries established.

A delimited frontier through the disputed region.
bounded, delimited