పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஊது అనే పదం యొక్క అర్థం.

ஊது   வினைச்சொல்

అర్థం : ஊதாங்குழலினால் ஊதி அடுப்பை எறிக்க

ఉదాహరణ : சரிதா சமைக்க அடுப்பை ஊதினாள்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

फूँक मार कर दहकाना या प्रज्वलित करना।

सरिता ठंडे चूल्हे को फूँक रही है।
फूँकना, फूंकना

Start to burn or burst into flames.

Marsh gases ignited suddenly.
The oily rags combusted spontaneously.
catch fire, combust, conflagrate, erupt, ignite, take fire

అర్థం : புல்லாங்குழல் ஊதி இசைக்க

ఉదాహరణ : சிறுவன் கண்ணனைப் போல் குழல் ஊதினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुख से बजाए जाने वाले बाजों को फूँककर बजाना।

कथा प्रारम्भ करने से पूर्व पंडितजी ने शंख फूँका।
फूँकना, फूंकना

Play or sound a wind instrument.

She blew the horn.
blow

అర్థం : வாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல்.

ఉదాహరణ : அவல் காயத்தின் எரிச்சலை போக்க காயத்தின் மேல் ஊதி கொண்டிருந்தாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुँह बहुत थोड़ा खुला रखकर हवा बाहर निकालना।

जलन कम करने के लिए वह अपने घाव को फूँक रही है।
आग जलाने के लिए वह बार-बार चूल्हे को फूँक रही है।
फूँक मारना, फूँकना, फूंक मारना, फूंकना

Exhale hard.

Blow on the soup to cool it down.
blow

అర్థం : ஏதாவது ஒரு பொருளின் பரப்பை அதனுள்ளே வாயு, எளிய திரவப்பொருளின் மூலமாக அழுத்துவதால் அதிகரிப்பது

ఉదాహరణ : குழந்தை பலூனை ஊதிக் கொண்டிருகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु के विस्तार को उसके अंदर वायु,तरल पदार्थ आदि के द्वारा दबाब पहुँचाकर बढ़ाना।

बच्चा गुब्बारा फुला रहा है।
माँ सब्जी बनाने के लिए चना फुला रही है।
फुलाना

Fill with gas or air.

Inflate a balloons.
blow up, inflate