అర్థం : குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் உத்தேசமான முடிவு.
ఉదాహరణ :
உன்னுடைய அனுமானம் எனக்கு புரியவில்லை
పర్యాయపదాలు : அனுமானம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும் உத்தேசமான கணிப்பு
ఉదాహరణ :
அவ்வப்போது அனுமானம் தவறாக சென்றுவிடுகிறது
పర్యాయపదాలు : அனுமானம், கணிப்பு, யூகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A message expressing an opinion based on incomplete evidence.
conjecture, guess, hypothesis, speculation, supposition, surmisal, surmiseఅర్థం : கவனம் செலுத்தாத நிலை
ఉదాహరణ :
இந்த கிராமம் அரசாங்கத்தால் இன்றும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
పర్యాయపదాలు : உதாசீனபடுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसपर ध्यान न दिया गया हो।
यह गाँव शासन द्वारा आज भी उपेक्षित है।Lacking a caretaker.
A neglected child.