అర్థం : கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.
ఉదాహరణ :
கருமன் உளி மற்றும் சம்மட்டியால் கல்லை செதுக்குகிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An edge tool with a flat steel blade with a cutting edge.
chiselఅర్థం : தச்சர்களின் ஒரு ஆயுதம்
ఉదాహరణ :
தச்சர் தன்னுடைய பையிலிருந்து உளியை எடுத்துக்கொண்டிருந்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.
ఉదాహరణ :
தச்சர் உளியைக் கொண்டு கதவு நிலையை செதுக்குகிறார்
ఇతర భాషల్లోకి అనువాదం :