అర్థం : திரவமாக உருகிய
ఉదాహరణ :
மலைகளிலிருந்து உருகிய பனியின் காரணமாக சமுத்திரத்தின் நீர் அளவு உயர்ந்தது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கருணையால் நிரம்பிய
ఉదాహరణ :
ரமேஷின் நிலையைக் கண்டதும் பாரத் உருகிய மனநிலையை அடைந்தான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :