అర్థం : ஒருவருக்கு உரியது.
ఉదాహరణ :
சீதாவிற்கும் இந்த சொத்தில் உரிமை இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
ఉదాహరణ :
விடுதியில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் முதல்வரிடம் புகார் செய்தனர்.
పర్యాయపదాలు : உறுதி, சவால், பிராது, புகார், முறையீடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
सम्पत्ति अथवा अधिकार की रक्षा या प्राप्ति के लिए चलाया हुआ मुक़दमा।
बिड़ला ने प्रियंवदा की वसीयत के विरुद्ध दावा किया है।అర్థం : அதிகாரம், பலம் மற்றும் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி தன்னுடைய காரியங்களை செய்து கொள்பவன்
ఉదాహరణ :
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார்.
పర్యాయపదాలు : ஆட்சி
ఇతర భాషల్లోకి అనువాదం :
The power or right to give orders or make decisions.
He has the authority to issue warrants.అర్థం : சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ நட்பாலோ தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.
ఉదాహరణ :
ராமுவிற்கு ஷியாமுவிடம் உரிமை அதிகம்
పర్యాయపదాలు : அக்கறை, பொறுப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Close or warm friendship.
The absence of fences created a mysterious intimacy in which no one knew privacy.