అర్థం : கடமை ,ஏற்பாடு முதலியவற்றை இடையில் சில சமயத்திற்கு தடுப்பது அல்லது சரியான விதத்தில் நடத்தாதது
ఉదాహరణ :
கோலாகல் அமைதிக்கு பங்கம் விளைவித்தான்
పర్యాయపదాలు : உருவாக்கு, ஏற்படுத்து, விளைவி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றின் வெளிப்புறக்காட்சிகளைக் கொண்டு அதன் இயல்பை அறிவது
ఉదాహరణ :
முதலில் உள்ள வாக்கியங்களை போலவே இந்த வாக்கியங்களையும் அமை
పర్యాయపదాలు : அமை, உருவாக்கு, படை
ఇతర భాషల్లోకి అనువాదం :
* किसी वस्तु में उन बाहरी और दृश्य बातों का होना जिससे उसके स्वरूप का ज्ञान होता है।
पहले वाले वाक्यों जैसी ही इन वाक्यों की भी संरचना है।అర్థం : தோற்றுவித்தல்.
ఉదాహరణ :
அவன் மண் சிலைகளை உண்டாக்கினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உருவமைப்பைக் கொண்டு வருவதுதோற்றத்திற்கு கொண்டுவருவது
ఉదాహరణ :
அவன் இந்த மாளிகையை தான் வசிப்பதற்காக உருவாக்கினான்அவன் இந்த மாளிகையை தன்னுடைய வசிக்குமிடமாக்கினான்
పర్యాయపదాలు : உருவாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதாவதொரு விசயத்தை நினைப்பது அல்லது அதன் மீது நம்பிக்கை இருக்கும்படி செய்வது
ఉదాహరణ :
அவன் நம் இருவருக்குமிடையில் தப்பான எண்ணத்தை வளர்க்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
ऐसा करना कि कोई किसी बात आदि को माने या उस पर यकीन करे।
वह हम दोनों के बीच गलतफहमी पैदा कर रहा है।అర్థం : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
ఉదాహరణ :
விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்
పర్యాయపదాలు : ஊட்டு, செலுத்து, விதை
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी बात का सूत्रपात करना।
तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।అర్థం : உருவாக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ఉదాహరణ :
ஷாஜகான் தாஜ்மகாலை மும்தாஜின் நிலையாக உருவாக்கினான்
పర్యాయపదాలు : உண்டுபண்ணு, உருவாக்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
बनाने का काम किसी और से करवाना।
शाहजहाँ ने ताजमहल को मुमताज की याद में बनवाया था।Order, supervise, or finance the construction of.
The government is building new schools in this state.అర్థం : கெட்ட நடத்தை இருப்பது அல்லது காண்பது
ఉదాహరణ :
உன்னுடைய விஷயங்கள் அவன் மீது கெட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன
పర్యాయపదాలు : ஏற்படுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு உலோகத்தை வடிவமாக்குவது அல்லது உபயோகமுள்ளதாக ஆக்குவது
ఉదాహరణ :
அவன் இரும்பிலான ஏதாவது ஒரு சிறந்த உபகரணங்களை தயார் செய்கிறான்
పర్యాయపదాలు : உருவாக்கு, தயார்செய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
* किसी धातु को आकार देना या उपयुक्त बनाना या सुधारना या उन्नत बनाना।
वह लोहे से कोई विशेष उपकरण बना रहा है।అర్థం : ஏதாவது ஒரு சிறந்த நோக்கத்திற்காக மக்களை ஒன்றாக்குதல்
ఉదాహరణ :
சியாம் விளையாட்டு வீரர்களுக்காக ஒரு குழு உருவாக்கினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Join or form a pool of people.
poolఅర్థం : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது
ఉదాహరణ :
மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இருப்பிடம் உருவாக்குவது
ఉదాహరణ :
ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்
పర్యాయపదాలు : அமை, உருவாக்கு, தயார் செய், நிர்மானம்செய், நிர்மானி
ఇతర భాషల్లోకి అనువాదం :
आवास स्थान बनाना।
किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।