అర్థం : உச்சரி, சொல்
ఉదాహరణ :
மீனா வாழைப்பழத்தை வாளைப்பலம் என்று உச்சரித்தாள்.
పర్యాయపదాలు : சொல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது
ఉదాహరణ :
மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Interpret something that is written or printed.
Read the advertisement.అర్థం : மந்திரம், சுலோகம் சொல்லுதல்.
ఉదాహరణ :
கங்கை நதி, ஆதிசங்கராச்சாரியாரின் பஜகோவிந்தத்தை சுவாமிக்கு முன்பாக மந்திரத்தை உச்சரித்தனர்
పర్యాయపదాలు : படி
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी को सुनाने के लिए या ऐसे ही स्मरणशक्ति से या पुस्तक आदि से मंत्र, कविता आदि कहना।
जाह्नवी ने आदि शंकराचार्य का भजगोविन्दम् स्वामीजी के सामने पढ़ा।అర్థం : வாயால் சொல்லப்படுவது
ఉదాహరణ :
அவனால் ஸ மற்றும் ஷ வை சரியாக உச்சரிக்க முடிவதில்லை
పర్యాయపదాలు : சொல்
ఇతర భాషల్లోకి అనువాదం :