అర్థం : ஈர்க்கப்படுதல்
ఉదాహరణ :
சீதையின் அழகில் ஈர்க்கப்பட்ட ராமன் சீதையை திருமணம் செய்து கொண்டான்.
పర్యాయపదాలు : கவரப்பட்ட, மோகித்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
Having your attention fixated as though by a spell.
fascinated, hypnotised, hypnotized, mesmerised, mesmerized, spell-bound, spellbound, transfixedఅర్థం : ஒருவரை மந்திர - தந்திரத்தின் மூலமாக வசமாக்குவது
ఉదాహరణ :
மாந்திரீகன் தன்னால் வசமாக்கப்பட்ட நபரின் மூலமாக மனதிற்கு விருப்பமான வேலையை செய்துக் கொண்டிருந்தார்
పర్యాయపదాలు : வசப்படுத்தப்பட்ட, வசப்படுத்திய, வசமாக்கப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :