పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి இல்லாமல் అనే పదం యొక్క అర్థం.

இல்லாமல்   பெயர்ச்சொல்

అర్థం : கிடைக்காத நிலை

ఉదాహరణ : நல்ல அகராதி கிடைக்காமல் இன்று பலர் கஷ்டப்படுகிறார்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

उपलब्ध न होने की अवस्था या भाव।

अच्छे शब्दकोशों की अनुपलब्धता आज महसूस हो रही है।
अनुपलब्धता

The quality of not being available when needed.

inaccessibility, unavailability

இல்லாமல்   வினை உரிச்சொல்

అర్థం : உடனிருக்காமல் ஒன்று ஓர் இடத்தில் காணப்படாமல்.

ఉదాహరణ : நான் என்னுடைய குழந்தை இல்லாமல் இருக்க முடியாது

అర్థం : ஒருவரை விடுத்து

ఉదాహరణ : இறைவனை தவிர நமக்கு வேறொருவரும் துணை இல்லை

పర్యాయపదాలు : இன்றி, தவிர


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को छोड़कर।

भगवान के अतिरिक्त और कोई सहारा नहीं है।
राम बिना कछु जानत नाहीं।
अतिरिक्त, अलावा, बिना, सिवा, सिवाय

And nothing more.

I was merely asking.
It is simply a matter of time.
Just a scratch.
He was only a child.
Hopes that last but a moment.
but, just, merely, only, simply