అర్థం : ஈரமான மண் பொருட்களை அழுத்தித்தட்டுவது அல்லது அழுத்தி குறிப்பிட்ட வடிவத்தில் கொண்டுவருவது
ఉదాహరణ :
கிராமங்களில் வறட்டிக்காக சாணியை அழுத்தித்தட்டுகின்றனர்
పర్యాయపదాలు : அழுத்தித்தட்டு, உறுதியாய்தட்டு
ఇతర భాషల్లోకి అనువాదం :