అర్థం : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை
ఉదాహరణ :
இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன
పర్యాయపదాలు : அனுமரணம், இறை, கடுதிரவாலி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக்கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்பு.
ఉదాహరణ :
வேட்டைக்காரன் வாளினால் பறவையினுடைய இரு இறக்கைகளை வெட்டினான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A movable organ for flying (one of a pair).
wingఅర్థం : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு
ఉదాహరణ :
கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்
పర్యాయపదాలు : சிறகு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
ఉదాహరణ :
குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது
పర్యాయపదాలు : இறை, இளம் சிறகு, செட்டை, தூவி
ఇతర భాషల్లోకి అనువాదం :
Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.
alula, bastard wing, spurious wing