అర్థం : ஒரு கருத்து அல்லது விஷயத்தின் தொடர்பில் எல்லோருக்கும் ஒரே கருத்து இருக்கும் நிலை
ఉదాహరణ :
அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் வித்வான்களுக்கு ஒத்தக்கருத்து இல்லை
పర్యాయపదాలు : ஏகோபித்தக்கருத்து, ஒத்தஎண்ணம், ஒத்தக்கருத்து, ஒருமித்தக்கருத்து