అర్థం : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.
ఉదాహరణ :
அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது
పర్యాయపదాలు : அவதியான, அவலமான, இடரான, இடர்பாடான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்கமான, துயரமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான
ఇతర భాషల్లోకి అనువాదం :