అర్థం : உணர்ச்சி வசப்பட்ட நிலை
ఉదాహరణ :
எனக்கு ஆவேசம் வந்துவிட்டால் நான் என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியாது.
పర్యాయపదాలు : மனயெழுச்சி
ఇతర భాషల్లోకి అనువాదం :
आवेशित होने की अवस्था या भाव या चित्त की प्रबल वृत्ति।
मैं आवेश में आकर न जाने क्या-क्या कह गया।The state of being emotionally aroused and worked up.
His face was flushed with excitement and his hands trembled.అర్థం : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ఉదాహరణ :
அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்
పర్యాయపదాలు : ஆக்ரோஷம், ஆங்காரம், ஆத்திரம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
ఉదాహరణ :
என்னுடைய பேச்சைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் வந்ததது
పర్యాయపదాలు : அங்காரம், ஆக்ரோஷம், எரிச்சல், கடுகடுப்பு, கடுப்பு, காட்டம், குரோதம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சிடுசிடுத்தல், சினம், சீற்றம், மதம், மூர்க்கம், மூர்க்கவெறி, ருத்திரம், ரோஷம், ரௌத்திரம், வீராவேசம், வெறி
ఇతర భాషల్లోకి అనువాదం :