పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆவல் అనే పదం యొక్క అర్థం.

ஆவல்   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

ఉదాహరణ : அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்

పర్యాయపదాలు : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन को अच्छा लगने का भाव।

वह अपनी रुचि के अनुसार ही कोई काम करता है।
अभिरुचि, इच्छा, दिलचस्पी, पसंद, पसन्द, रुचि

A sense of concern with and curiosity about someone or something.

An interest in music.
interest, involvement

అర్థం : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ఉదాహరణ : ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்

పర్యాయపదాలు : அவா, ஆசை, இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।

हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।
अन्ववेक्षा, अपेक्षा, आकांक्षा

Belief about (or mental picture of) the future.

expectation, outlook, prospect

అర్థం : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

ఉదాహరణ : அவனின் விருப்பம் நிறைவேறியது

పర్యాయపదాలు : அவா, ஆசை, நாட்டம், விருப்பம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपनी इच्छा।

मालती स्वेच्छा से यहाँ रहती है।
स्वेच्छा

पसंद करने की क्रिया या भाव।

उसकी पसंदगी पर हमें नाज़ है।
पसंदगी, पसंदीदगी, पसंदीदापन

The power of making free choices unconstrained by external agencies.

discretion, free will

A feeling of liking something or someone good.

Although she fussed at them, she secretly viewed all her children with approval.
approval

అర్థం : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.

ఉదాహరణ : சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்

పర్యాయపదాలు : ஆர்வம், எதிர்ப்பார்ப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई बात जानने की अत्यधिक इच्छा।

बालकों के मन में हर एक चीज़ के प्रति जिज्ञासा होती है।
अनुयोग, उत्कंठा, उत्कण्ठा, उत्सुकता, कुतूहल, कौतुक, कौतूहल, जिज्ञासा

A state in which you want to learn more about something.

curiosity, wonder

అర్థం : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்

ఉదాహరణ : அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது

పర్యాయపదాలు : ஆர்வம், மனஈடுபாடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

आसक्त होने की क्रिया, अवस्था या भाव।

उसकी आसक्ति प्रेम में बदल गई।
साथ रहते-रहते तो जानवरों से भी लगाव हो जाता है।
अनुरक्ति, अनुरक्ति भाव, अनुरति, अनुराग, अभिरति, अभिरमण, अभीष्टता, आसंग, आसंजन, आसक्ति, आसङ्ग, आसञ्जन, ईठि, चाह, चाहत, प्रणयिता, रगबत, रग़बत, रुचि, लगाव, संसक्ति

A positive feeling of liking.

He had trouble expressing the affection he felt.
The child won everyone's heart.
The warmness of his welcome made us feel right at home.
affection, affectionateness, fondness, heart, philia, tenderness, warmheartedness, warmness

అర్థం : ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.

ఉదాహరణ : மம்தாவின் ஆசை ஊர் சுற்றுவதாகும்

పర్యాయపదాలు : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु की प्राप्ति अथवा सुख के भोग की अभिलाषा या लालसा।

ममता को घूमने-फिरने का शौक है।
शौक