అర్థం : உணர்ச்சி, நினைவு, வேலை முதலியவற்றில் ஒருவர் தன்னை தீவிரமாகவோ அதிகமாகவோ உட்படுத்திக்கொள்ளுதல்.
ఉదాహరణ :
அவன் தியானத்தில் மூழ்கியதால் முக்தியை அடைந்தான்.
పర్యాయపదాలు : அமிழ்ந்த, மூழ்கிய
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो किसी कार्य या विषय में लीन या पूरी तरह से लगा हुआ हो।
पूजा में तल्लीन माताजी किसी तरह का व्यवधान नहीं चाहती।అర్థం : முழுமையான தாக்கத்துடன்
ఉదాహరణ :
சிஷ்யரின் சேவையால் மனம் நிறைந்த நிலையில் அவனை வாழ்த்தினார்.
పర్యాయపదాలు : நிரம்பிய, மனம் நிறைந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கருத்து, அறிவு, போன்றவை குறித்து வரும்போது ஆழமானவை.
ఉదాహరణ :
பண்டித்சுனில் ஆழ்ந்த அறிவு கொண்டவன்
పర్యాయపదాలు : பரந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :