పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆழம் అనే పదం యొక్క అర్థం.

ஆழம்   பெயர்ச்சொல்

అర్థం : உள்ளுக்குள் பரவியிருக்கிற ஏதாவது ஒன்றினுடைய விவரத்தை சாதாரணமாக மேலேயிருந்து அறியமுடியாத வகையில் இருப்பது

ఉదాహరణ : ஏதாவது ஒரு இடத்தில் பரவலாக உள்ள நீரின் ஆழத்தை அறிவது கடினமாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वर्ग या समाज में अंदर ही अंदर फैली हुई ऐसी धारणा या विचार जिसका पता साधारणतः ऊपर से न चलता हो।

किसी समाज में फैली अंतर्धारा को समझना कठिन होता है।
अंतर्धारा

అర్థం : நீர்மட்டம், ஞானம், மேன்மையின் எல்லை

ఉదాహరణ : கடலின் ஆழம் அறிய முடியாது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

गहराई, ज्ञान ,महत्त्व आदि की सीमा।

मनुष्य ने अब तो समुद्र की थाह का पता लगा लिया है।
थाह

అర్థం : ஒன்றில் மீன்கள் பிடிக்கப்படும் குளத்தின் நடுவிலுள்ள பள்ளம்

ఉదాహరణ : பையன் ஆழத்தில் மூழ்கிவிட்டான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ताल के बीच का गड्ढा जिसमें मछलियाँ पकड़ी जाती हैं।

लड़का अखड़ा में डूब गया।
अखड़ा, चँदवा, चंदवा

అర్థం : அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்

ఉదాహరణ : மோகன் சுழலில் மூழ்கிவிட்டான்

పర్యాయపదాలు : சுழல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

नदी आदि में वह स्थान जहाँ आस-पास की अपेक्षा पानी अधिक गहरा हो।

मोहन दह में डूब गया।
दह, दहर

అర్థం : ஒன்றைப் பற்றிய முழுமையானஅறிவு,விவாதம்,ஆராய்ச்சி,அறிவு முதலியவை குறித்து வரும்போது விரிவானது.

ఉదాహరణ : அவன் அந்த நிகழ்ச்சியில் ஆழம் வரை சென்றான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

गहरा होने का गुण या भाव।

वह उस घटना की गहराई तक गया।
वह इस बात की गंभीरता को नहीं समझ पा रहा है।
वह रात की गहनता में घूम रहा था।
अनवगाहिता, गंभीरता, गहनता, गहराई, गहरापन, गहराव

The central and most intense or profound part.

In the deep of night.
In the deep of winter.
deep

అర్థం : ஆழமாக இருக்கும் நிலை

ఉదాహరణ : கடலின் ஆழத்தை யார் அறிய முடியும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अगाध या अथाह होने की अवस्था या भाव।

सागर की अगाधता कौन जान सकता है।
अगाधता

అర్థం : ஆழமாக இருக்கும் ஒரு நிலை

ఉదాహరణ : சமுத்திரம் ஆழமானது ஆகும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गहरा होने की अवस्था, गुण या भाव।

समुद्र की गहराई अथाह है।
औंडाई, गहराई, गहरापन

The quality of being physically deep.

The profundity of the mine was almost a mile.
deepness, profoundness, profundity

అర్థం : அறிகிலிருக்கும் பிற பகுதிகளைவிடத் தாழ்ந்த பகுதி நிலத்தில் இருக்கும் அல்லது உண்டாகும் பெரியக்குழி

ఉదాహరణ : ஒரு குருடன் பள்ளத்தில் விழுந்துவிட்டான்.

పర్యాయపదాలు : குழி, பள்ளம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गहरा तल या स्थान।

एक अंधा व्यक्ति गड्ढे में गिरा हुआ था।
अवगाह, अवट, अवपात, असण, कुंड, कुण्ड, खंता, खड्ड, खड्डा, खत्ता, खात, गड़हा, गड्ढा, गढा, गर्त, प्रोथ

A sizeable hole (usually in the ground).

They dug a pit to bury the body.
cavity, pit