అర్థం : முதல் நிலை.
ఉదాహరణ :
இது என்னுடைய ஆரம்ப படைப்பு
పర్యాయపదాలు : ஆரம்பமான, துவக்கமான, தொடக்கமான, முதலான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Not derived or copied or translated from something else.
The play is original; not an adaptation.అర్థం : ஆதாரம் தொடர்பான
ఉదాహరణ :
குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி உறுதியாக இருக்க வேண்டும்
పర్యాయపదాలు : அடிப்படை, ஆதார, மூல
ఇతర భాషల్లోకి అనువాదం :
Pertaining to or constituting a base or basis.
A basic fact.