పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆயிரம் అనే పదం యొక్క అర్థం.

ஆயிரம்   பெயர்ச்சொல்

అర్థం : நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு

ఉదాహరణ : கமலா பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண் வாங்கி பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दस को सौ से गुणा करने पर प्राप्त संख्या।

पाँच सौ और पाँच सौ हजार हुए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

The cardinal number that is the product of 10 and 100.

1000, chiliad, g, grand, k, m, one thousand, thou, thousand, yard

అర్థం : எண்களின் இடத்தில் எண்ணும் அளவை நோக்கி எண்ணும்போது நான்காவது இடத்தில் ஓராயிரத்தை பெருக்குவதால் கிடைப்பது

ఉదాహరణ : ஐயாயிரத்திரண்டு ஐயாயிரத்தின் இடத்தில் இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

अंकों के स्थानों की गिनती में इकाई की ओर से गिनने पर चौथा स्थान जिसमें एक हजार गुणित का बोध होता है।

पाँच हजार दो में पाँच हजार के स्थान पर है।
हज़ार, हजार

ஆயிரம்   பெயரடை

అర్థం : பத்துநூறு.

ఉదాహరణ : அவன் என்னிடத்தில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

दस सौ।

उसने मुझसे हजार रुपए उधार लिए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

Denoting a quantity consisting of 1,000 items or units.

1000, k, m, one thousand, thousand

అర్థం : கிட்டத்தட்ட ஒரு ஆயிரம்

ఉదాహరణ : இந்த சபையில் ஆயிரம் மக்களே உட்கார்ந்திருக்கின்றனர்

పర్యాయపదాలు : 1000


ఇతర భాషల్లోకి అనువాదం :

लगभग एक हज़ार।

इस सभा भवन में हज़ारेक लोग बैठ सकते हैं।
हज़ारेक, हजारेक