అర్థం : இதில் மாப்பிள்ளை பெண்ணின் தாய் - தந்தைக்கு பெண்ணுக்கு பதிலாக பொருள் கொடுப்பது
ఉదాహరణ :
புராண காலத்தில் ஆசூர் விவாக பழக்கம் இருந்தது
పర్యాయపదాలు : ஆசூர் கலியாணம், ஆசூர் கல்யாணம், ஆசூர் திருமணம், ஆசூர் மணம், ஆசூர் விவாகம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
आठ प्रकार के विवाहों में से एक, जिसमें वर कन्या के माता-पिता को कन्या के बदले द्रव्य देता है।
पौराणिक काल में आसुर विवाह का प्रचलन था।