పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి ஆங்காரம் అనే పదం యొక్క అర్థం.

ஆங்காரம்   பெயர்ச்சொல்

అర్థం : அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

ఉదాహరణ : அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்

పర్యాయపదాలు : ஆக்ரோஷம், ஆத்திரம், ஆவேசம், கடுகடுபபு, கடுப்பு, காட்டம், குரோதம், கோபம், சிடுசிடுப்பு, சினம், சீற்றம், மூர்க்கம், ரௌத்திரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चिढ़ने की अवस्था या भाव।

चिढ़ के कारण उसने अपना मुँह फेर लिया।
चिड़, चिढ़

Anger produced by some annoying irritation.

annoyance, chafe, vexation

అర్థం : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை

ఉదాహరణ : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்

పర్యాయపదాలు : ஆக்ரோஷம், கடுப்பு, கடுமை, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை


ఇతర భాషల్లోకి అనువాదం :

रुष्ट होने की क्रिया या भाव।

रूठन पर काबू पाना बहुत बड़ी बात होती है।
रूठन

A mood or display of sullen aloofness or withdrawal.

Stayed home in a sulk.
sulk, sulkiness