పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அழைப்பு అనే పదం యొక్క అర్థం.

அழைப்பு   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை

ఉదాహరణ : நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்

పర్యాయపదాలు : கூப்பிடுதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को बुलाने या पुकारने का काम।

मेरे आवादन के बाद वह कमरे से बाहर आया।
आवादन, पुकारना, बुलाना

అర్థం : எழுத்து, தொலைப்பேசி, அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்.

ఉదాహరణ : இன்று என் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

मंगल कार्यों आदि में सम्मिलित होने के लिए मित्रों, संबंधियों आदि को अपने यहाँ बुलाने की क्रिया।

आज मेरे मित्र के यहाँ से निमंत्रण आया है।
अवहार, आदापन, आमंत्रण, आमन्त्रण, आवाह, इष्टि, केतन, निमंत्रण, निमन्त्रण, नेवता, न्योता, न्यौता, वत

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation

అర్థం : மாமனார் வீட்டிலிருந்து மணமகள் மூன்று முறை பிறந்தகத்திற்கு வந்து போகும் செயல்

ఉదాహరణ : அக்காஅழைப்பிற்கு வருகிறபோது பெரும்பாலும் சகோதரரே முறை செய்கிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ससुराल से दुलहन के पहले तीन बार मायके में आने-जाने के बाद के आने-जाने की क्रिया।

दीदी की अनाईपठाई प्रायः भैया ही करते हैं।
अनाईपठाई

అర్థం : ஒருவரை அழைப்பதற்கு பயன்படுத்தும் வேகமான சொல்

ఉదాహరణ : எஜமானி அழைப்பு கேட்டு வேலையாள் ஓடிவந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह ज़ोर का शब्द जो किसी को पुकारने के लिए किया जाय।

मालिक की पुकार सुनकर नौकर दौड़ता हुआ आया।
अहान, आक्रंद, आक्रंदन, आक्रन्द, आक्रन्दन, आवाज, आवाज़, आहाँ, आहां, क्रोश, टेर, पुकार, बुलाहट, हाँक, हाँका, हांक, हांका, हाव, हेरी

అర్థం : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்

ఉదాహరణ : சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்

పర్యాయపదాలు : கூப்பிடுதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी कार्य में सम्मिलित होने के लिए किसी को आदरपूर्वक कहने या बुलाने की क्रिया।

शीलाजी के अभिमंत्रण पर ही मैंने इस कार्य में भाग लिया।
अभिमंत्रण, अभिमन्त्रण, आकारण, आवादन, आवाहन, आहवान, आहुति, आह्वान, केतन, तलब, निमंत्रण, निमन्त्रण, पुकार, बुलावा, बुलाहट, बुलौवा

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation

అర్థం : ஒருவரை அழைப்பது

ఉదాహరణ : ஒரு அழைப்பின் பேரில் நான் வாரணாசி போய் கொண்டிருக்கிறேன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जो किसी को निमंत्रित करे।

एक निमंत्रक के बुलावे पर मैं वाराणसी जा रहा हूँ।
निमंत्रक