అర్థం : அளவு எடுத்தல்
ఉదాహరణ :
மூர்த்தி தன் வீட்டின் சுற்றுப்புற அளவை எடுத்துக் கொண்டிருந்தான்.
అర్థం : நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு
ఉదాహరణ :
அளவையைக் கொண்டு ரோட்டை அளந்தான்.
పర్యాయపదాలు : அளவை
ఇతర భాషల్లోకి అనువాదం :
Measuring instrument consisting of a narrow strip (cloth or metal) marked in inches or centimeters and used for measuring lengths.
The carpenter should have used his tape measure.అర్థం : குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது.
ఉదాహరణ :
கேசவனின் அறையின் அளவு மூன்று இன்ச் ஆகும்
పర్యాయపదాలు : அளபு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பாரமான பொருளை அளக்க உதவும் சாதனம்
ఉదాహరణ :
ராம் புதிய அளக்கும் கருவி வாங்கினான்.
పర్యాయపదాలు : அளக்கும் கருவி
అర్థం : ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.
ఉదాహరణ :
அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது
ఇతర భాషల్లోకి అనువాదం :