పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அளவிடமுடியாத అనే పదం యొక్క అర్థం.

அளவிடமுடியாத   பெயரடை

అర్థం : எண்ணிக்கையில்லாத தோற்றத்தை கொண்ட

ఉదాహరణ : இந்த சிருஷ்டியில் எண்ணற்ற தோற்றத்தில் பகவான் அழகாக இருக்கிறான்

పర్యాయపదాలు : அளவற்ற, அளவில்லா, அளவில்லாத, எண்ணற்ற, எண்ணிக்கையற்ற, எண்ணிக்கையில்லா, எண்ணிக்கையில்லாத, கணக்கற்ற, கணக்கிலடங்காத, கணக்கில்லா, கணக்கில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनगिनत रूप वाला।

यह सृष्टि भी अनंतरूप भगवान की ही छवि है।
अनंतरूप, अनन्तरूप

అర్థం : ஒன்றிற்க்கு கணக்கு அல்லது கணக்கு போடமுடியாத

ఉదాహరణ : அவளிடம் கணக்கிலடாங்கா சொத்து இருக்கிறது

పర్యాయపదాలు : எண்ணிலடங்கா, கணக்கிடமுடியாத, கணக்கிலடங்கா


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका लेखा अथवा हिसाब न हो सके।

उनके पास बेहिसाब संपत्ति है।
अनलेखा, अलेख, अलेखा, बेहिसाब, बेहिसाबी