అర్థం : எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் ஒரு துறவி
ఉదాహరణ :
நம்முடைய கிராமத்தில் ஒரு அலைந்து கொண்டே இருக்கும் சந்நியாசி அவதரித்திருக்கிறார்
పర్యాయపదాలు : அருகன், சன்னியாசி, சாது, சாமியார், சுவாமியார், திரிதசி, துறவி, நிரன்னுவயன், நீத்தவன், பகூதகன், பண்டாரம், பரமஹம்சன், பரித்தியாகி, பரிவிராசகம், பூதாத்துமா, பைராகி, மொசகன், யதி, விரதி, ஹம்சன்
ఇతర భాషల్లోకి అనువాదం :