అర్థం : அலுவலகத்தினுடைய அல்லது அலுவலகத்தோடு தொடர்புடையது
ఉదాహరణ :
இன்று அலுவலக வேலைகளை முடிப்பதில் இரவாகிவிட்டது
పర్యాయపదాలు : ஊழியசெய்யுமிட, பணியிட, வேலைசெய்யுமிட
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அலுவலகத் தொடர்புடைய
ఉదాహరణ :
ராமன் அலுவலக வேலையாக வெளியே சென்றுள்ளான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
Of or relating to or resembling a bureaucrat or bureaucracy.
His bureaucratic behavior annoyed his colleagues.