పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அறிவாளி అనే పదం యొక్క అర్థం.

அறிவாளி   பெயர்ச்சொல்

అర్థం : கூர்மையான அறிவுடையவன்.

ఉదాహరణ : எனக்கு வியாபாரம் செய்ய ஒரு புத்திசாலி தேவை

పర్యాయపదాలు : புத்திசாலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी काम या रोजगार आदि में साझा रखनेवाला व्यक्ति।

इस व्यापार को करने के लिए मुझे एक साझेदार की आवश्यकता है।
अंशक, अंशी, पट्टीदार, बखरी, बखरैत, बख़री, बख़रैत, भागीदार, शरीक, सहभागी, साझी, साझीदार, साझेदार, हिस्सेदार

A person who is a member of a partnership.

partner

అర్థం : கூர்ந்த அறிவு உடையவர்.

ఉదాహరణ : புத்திசாலி எந்த வேலையும் எளிதாக செய்வான்

పర్యాయపదాలు : ஞானமானவன், ஞானமுள்ளவன், புத்திசாலி, மதியாளன், மனக்கூர்மைசாலி, விவேகவாதி


ఇతర భాషల్లోకి అనువాదం :

युक्ति से पूर्ण होने की अवस्था या भाव।

युक्तिपूर्णता से कोई भी काम आसानी से किया जा सकता है।
युक्तिपूर्णता, समझदारी

Subtly skillful handling of a situation.

delicacy, diplomacy, discreetness, finesse

అర్థం : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.

ఉదాహరణ : புத்திசாலிகளின் நட்பால் நாமும் புத்திசாலியாகலாம்

పర్యాయపదాలు : ஞானமுள்ளவன், புத்திசாலி, புத்திமான், மதிவான், விவேகவான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

A person who uses the mind creatively.

intellect, intellectual

అర్థం : கூர்ந்த அறிவுடையவர்.

ఉదాహరణ : இந்தியா ஆரம்பத்திலிருந்தே அறிவாளிகளின் தேசமாகும்

పర్యాయపదాలు : பண்டிதர், மேதை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जिसे किसी चीज का अच्छा ज्ञान हो।

भारत शुरू से ही ज्ञानियों का देश रहा है।
अर्क, अल्लामह, अल्लामा, कोबिद, कोविद, जानकार, ज्ञाता, ज्ञानी, पंडित, भिज्ञ, विद्वान, विवुध, विवेकज्ञ, वेध, वेधा, सुमन

Someone who has been admitted to membership in a scholarly field.

initiate, learned person, pundit, savant

అర్థం : ஒரு கருத்தில் அறிவுமட்டுமில்லாமல் அதிலுள்ள அறிவான விசயங்களையும் எடுத்துக் கூறுபவர்

ఉదాహరణ : அறிவாளி புத்தியின் சிறப்பை நன்றாக எடுத்துரைக்கிறான்

పర్యాయపదాలు : அறிவுள்ளவன், புத்திசாலி, புத்தியுள்ளவன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह वाद जिसमें केवल बुद्धिसंगत या समझ में आनेवाली बातें मानी जाती हैं।

बुद्धिवाद बुद्धि के महत्व को प्रतिपादित करता है।
बुद्धिवाद

The doctrine that reason is the right basis for regulating conduct.

freethinking, rationalism