అర్థం : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
ఉదాహరణ :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
పర్యాయపదాలు : அச்சு, அடையாளம், இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை
ఇతర భాషల్లోకి అనువాదం :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।అర్థం : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
ఉదాహరణ :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
పర్యాయపదాలు : அச்சு, அடையாளம், இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.అర్థం : சைகை அல்லது அனுமானத்தினால் ஏதாவது ஒரு விசயத்தை கூறும் செயல்
ఉదాహరణ :
நடக்கும் இயற்கை நிகழ்ச்சிகளின் அறிகுறிகளை சில மக்கள் முன்பே அறிந்து கொள்கொன்றனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
संकेत या अनुमान से किसी विषय को बतलाने की क्रिया।
हाल ही हुईं प्राकृतिक घटनाओं का अनुभावन कुछ लोगों ने पहले ही किया था।