అర్థం : பெரும்பாலும் மரக் கைப்பிடியோடு வளைவான வெட்டும் பரப்புடைய எஃகினால் ஆன கருவி.
ఉదాహరణ :
அவன் அரிவாள் கொண்டு நெற்பயிரை அறுத்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An edge tool for cutting grass or crops. Has a curved blade and a short handle.
reap hook, reaping hook, sickleఅర్థం : புல், தாவரம், விளைச்சல் முதலியவற்றை அறுவடை செய்யும் வேலைக்கு பயன்படும் கருவி
ఉదాహరణ :
விவசாயி அரிவாளால் கதிர் அறுத்துக் கொண்டிருக்கிறான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
हँसिए की तरह का एक औजार जो घास, वनस्पति, फसल आदि काटने के काम में आता है।
लुहार दराँती में धार कर रहा है।An edge tool for cutting grass or crops. Has a curved blade and a short handle.
reap hook, reaping hook, sickle