అర్థం : அனுபவம் அதிகம் பெற்ற
ఉదాహరణ :
ராமன் மிக்க அனுபவமுள்ள வேலைக்காரன்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
ఉదాహరణ :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
పర్యాయపదాలు : அனுபவமான, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experientఅర్థం : யாருக்கு அனுபவ அறிவு உள்ளதோ
ఉదాహరణ :
கல்லூரி அனுபவமுள்ள பேராசிரியர்களை நியமித்தது.
పర్యాయపదాలు : அனுபவித்த
ఇతర భాషల్లోకి అనువాదం :