అర్థం : நீதிக்கு புறமானது.
ఉదాహరణ :
கம்ஸன் ஒரு அநீதியான இராஜா
పర్యాయపదాలు : அநீதியான, நீதிஅற்ற, நீதிஇல்லாத, நீதியற்ற, நீதியில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Marked by unjust severity or arbitrary behavior.
The oppressive government.అర్థం : செயல்கள் நியாயமான முறையில் இல்லாது இருத்தல்
ఉదాహరణ :
காவல்துறையினர் அநியாயமான தீர்ப்பைக் கொடுத்தனர்
పర్యాయపదాలు : நியாயமற்ற, நியாயமில்லாத, நீதியற்ற, நீதியில்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :
Lacking justification or authorization.
Desire for undue private profit.