అర్థం : அட்டை
ఉదాహరణ :
அட்டையின் மேல் உப்பை தூவினால் அது இறந்துவிடும்
అర్థం : ஈர நிலத்தில் வாழ்வதும் மனிதரையும் விலங்குகளையும் கடித்து இரத்ததை உறிஞ்சுவதுமாகிய உயிரினம்.
ఉదాహరణ :
பசுவின் உடலில் அட்டை ஒட்டிக் கொண்டு இரத்ததை உறிஞ்சுகிறது
పర్యాయపదాలు : இரத்தம் உறிஞ்சிப் பூச்சி, மரவட்டை
ఇతర భాషల్లోకి అనువాదం :
पानी में पाया जाने वाला एक थोड़ा लम्बा कीड़ा जो जीवों के शरीर में लगकर उनका खून चूसता है।
भैंस जैसे ही तालाब में घुसी उसके शरीर में कई जोंकें चिपक गईं।Carnivorous or bloodsucking aquatic or terrestrial worms typically having a sucker at each end.
bloodsucker, hirudinean, leechఅర్థం : காகிதத்தில் சில அடுக்குகளைக் கொண்ட ஒரு பொருள்
ఉదాహరణ :
அட்டையிலான பெட்டிகளில் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன
ఇతర భాషల్లోకి అనువాదం :