పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அடை అనే పదం యొక్క అర్థం.

அடை   வினைச்சொல்

అర్థం : வாயிலை மூடுவது

ఉదాహరణ : அவன் உள்ளே சென்றவுடன் வாயில் கதவை மூடினான்

పర్యాయపదాలు : சாத்து, மூடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

दरवाज़ा आदि बंद करना।

उसने भीतर जाते हुए दरवाज़ा उढ़का दिया।
उठँगाना, उठंगाना, उढ़काना, उढ़ुकाना, भिड़ाना, भीड़ना

అర్థం : அடை

ఉదాహరణ : ஓடம் நதியின் கரையை அடைந்தது

అర్థం : அனுகூலமாக

ఉదాహరణ : எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.

పర్యాయపదాలు : கிடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनुकूल होना।

यार ! वह लड़की पट गई।
पटना

Have smooth relations.

My boss and I get along very well.
get along, get along with, get on, get on with

అర్థం : கதவை மூடுவது

ఉదాహరణ : மகேஷ் வெளியே போனவுடன் அறையின் கதவை சாத்தினான்

పర్యాయపదాలు : சாத்து, மூடு

అర్థం : கிடைப்பது

ఉదాహరణ : நான் இந்த வேலையை செய்வதற்கு மிக சந்தோஷம் அடைந்தேன்

పర్యాయపదాలు : கொள், படு, பெறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

* मिल जाना।

यह काम करके मैंने अत्यधिक प्रसन्नता पाई।
पाना, प्राप्त करना, मिलना

Obtain.

Derive pleasure from one's garden.
derive, gain

అర్థం : அடை

ఉదాహరణ : இன்று நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी भाव या अवस्था आदि का उत्पन्न होना।

आज के हास्य कवि सम्मेलन में बहुत आनंद आया।
आना

किसी जगह पर पहुँचना।

नाव नदी के किनारे लग गई।
लगना

Reach a destination, either real or abstract.

We hit Detroit by noon.
The water reached the doorstep.
We barely made it to the finish line.
I have to hit the MAC machine before the weekend starts.
arrive at, attain, gain, hit, make, reach

అర్థం : துவாரம் முதலியவற்றை தடைசெய்தல்

ఉదాహరణ : குப்பியின் வாயை அடைக்க காகிதத்தைப் பயன்படுத்தினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

डाट लगाना।

बोतल का मुँह बंद करने के लिए कागज अड़ा दो।
अड़ाना, अराना

Fill or close tightly with or as if with a plug.

Plug the hole.
Stop up the leak.
plug, secure, stop up

అర్థం : தொடர முடியாதது

ఉదాహరణ : அவன் தன்னுடைய கடையை மூடினான்

పర్యాయపదాలు : சாத்து, மூடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

जारी न रखना।

उसने अपनी दुकान बंद कर दी।
बंद करना, बन्द करना

Cease to operate or cause to cease operating.

The owners decided to move and to close the factory.
My business closes every night at 8 P.M..
Close up the shop.
close, close down, close up, fold, shut down

అర్థం : இலக்கை அடைந்தான்

ఉదాహరణ : அவன் பள்ளியை வந்துசேர்ந்தான்

పర్యాయపదాలు : சென்றடை, வந்தடை, வந்துசேர், வா


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक स्थान से आकर दूसरे स्थान पर उपस्थित होना।

श्याम आज आएगा।
सामान आज ही दिल्ली पहुँचा।
मुख्यमंत्री पधार रहें हैं।
अवना, आगमना, आना, पधारना, पहुँचना, पहुंचना

Reach a destination, either real or abstract.

We hit Detroit by noon.
The water reached the doorstep.
We barely made it to the finish line.
I have to hit the MAC machine before the weekend starts.
arrive at, attain, gain, hit, make, reach

అర్థం : ஒரு தன்மை, நிலை, பண்பு முதலியவற்றைக் கொண்டிருக்கும், அனுபவிக்கும், ஏற்கும் நிலையை ஒருவர் அல்லது ஒன்று அடைதல்.

ఉదాహరణ : நீ உன்னுடைய அண்ணனின் புலமை எப்பவும் பெற முடியாது

పర్యాయపదాలు : பெறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बराबरी कर सकना।

तुम अपने बड़े भाई की विद्वता कभी नहीं पाओगे।
पाना

Be equal to in quality or ability.

Nothing can rival cotton for durability.
Your performance doesn't even touch that of your colleagues.
Her persistence and ambition only matches that of her parents.
equal, match, rival, touch

అర్థం : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது

ఉదాహరణ : என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது

పర్యాయపదాలు : தீர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ऋण या देन का चुकता हो जाना या पाई-पाई अदा हो जाना।

मेरा बैंक का कर्ज पट गया।
चुकना, पटना, भुगतना

Pay back.

Please refund me my money.
give back, refund, repay, return

అర్థం : இறுக்கி அடைக்கப்படுவது

ఉదాహరణ : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

పర్యాయపదాలు : திணி, நுழை, புகு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

అర్థం : செய், கிடை, அடை

ఉదాహరణ : தாய் மகனுக்கு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்தாள்.

పర్యాయపదాలు : கிடை, செய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कीमत के बदले मिलना या प्राप्त होना।

यह कार आपको कितने की पड़ी?
पड़ना

Be priced at.

These shoes cost $100.
be, cost

అర్థం : ஒன்றினை அடைவது

ఉదాహరణ : அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது

పర్యాయపదాలు : தொடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी तक पहुँचना।

उसके कैच लपकने का आकड़ा 200 को छुआ।
छूना

To extend as far as.

The sunlight reached the wall.
Can he reach?.
The chair must not touch the wall.
extend to, reach, touch

అర్థం : ஒருவரை சுகமோ துக்கமோ இலாபமோ நஷ்டமோ பெறச்செய்வது

ఉదాహరణ : மகன் தன்னுடைய வீட்டை விட்டு போய் தன் தந்தையை அதிக துக்கமடைய செய்தான்

పర్యాయపదాలు : உண்டாக்கு, பெறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को दुखी-सुखी करना, राहत देना या किसी की हानि-लाभ करना।

बेटे ने अपना घर छोड़कर पिता को बहुत दुख पहुँचाया।
पहुँचाना, पहुंचाना