అర్థం : தங்களுக்கு சேவைசெய்வதற்காக விலைக்கொடுத்து வாங்கப்பட்ட நபர்
ఉదాహరణ :
பழங்காலத்தில் அடிமைகளை வாங்கி விற்கப்பட்டது
పర్యాయపదాలు : அடிமைத்தனம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A person who is owned by someone.
slaveఅర్థం : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.
ఉదాహరణ :
ஆங்கிலேயர்கள் வெகுநாட்கள் வரை இந்தியர்களை அடிமை சங்கியில் கட்டி வைத்திருந்தனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.
ఉదాహరణ :
சுதந்திரத்திற்கு முன்னால் நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமை