అర్థం : ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி
ఉదాహరణ :
சீதா நன்றாக எழுதிய கவிதைக்கு சந்தம் சொன்னார்கள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழு அறை.
ఉదాహరణ :
அடியை வாங்கி-வாங்கி அவன் மூர்க்கமாக ஆகிவிட்டான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உயரம் போன்றவற்றை அளக்கும் பன்னிரென்டு அங்குலத்தின் ஒரு அளவு.
ఉదాహరణ :
சீமாவின் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலமாகும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : காற்றின் சர்சர் என்ற சத்தம்
ఉదాహరణ :
இன்று காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருக்கிறது
పర్యాయపదాలు : வீசு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது
ఉదాహరణ :
வேகமான காற்றினால் கதவு மோதுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।
तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।అర్థం : அடித்து நுழைப்பது
ఉదాహరణ :
அவன் கடினமான சுவற்றில் ஆணி அடித்தான்
పర్యాయపదాలు : உட்செலுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது
ఉదాహరణ :
ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்
పర్యాయపదాలు : செலுத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கை, கால்களைக் கொண்டு அடித்தல்
ఉదాహరణ :
ராமனின் தந்தை அவனை அடித்தார்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கூர்மையாக்குவதற்காக ஒரு பொருளை தட்டையாக்குவது
ఉదాహరణ :
கொல்லர் இரும்பு ஆயுதங்களை உருவாக்கும் சமயம் அதை சூடாக்கி அடிப்பது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை.
ఉదాహరణ :
சிப்பாய் திருடனை லத்தியால் அடித்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी पर किसी वस्तु आदि से आघात करना।
सिपाही चोर को लाठी से मार रहा है।అర్థం : பஞ்சடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ఉదాహరణ :
இந்த மெத்தைக்கான பஞ்சை மீண்டும் அடியுங்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவர் மற்றொருவர் மூலமாக ஒரு பொருளினை தாக்க கூறுவது
ఉదాహరణ :
அப்பா ஆசிரியரிடம் எங்களை அடிக்க கூறினார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी दूसरे द्वारा किसी पर किसी वस्तु आदि से आघात कराना।
पिताजी ने अध्यापक से हमको पिटवाया।అర్థం : துவைக்கும்போது துணிகளை மாறி - மாறி அடிப்பது
ఉదాహరణ :
வண்ணான் துணிகளை கல்லின் மீது அடித்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கை, கால்களினால் தொடர்ந்து அடிப்பது
ఉదాహరణ :
சிப்பாய் திருடனை நன்கு அடித்துக் கொண்டிருக்கிறார்
పర్యాయపదాలు : உதை
ఇతర భాషల్లోకి అనువాదం :
हाथ, पैर आदि से लगातार मारना।
सिपाही चोर को खूब कूट रहा है।అర్థం : முழுக்கையினால் தாக்குவது அல்லது அடிப்பது
ఉదాహరణ :
குழந்தைகள் மிகவும் பிடிவாதம் செய்ததால் அம்மா அவர்களை அடித்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
पूरी हथेली से आघात करना या मारना।
बच्चे के बहुत ज़िद करने पर माँ ने उसे थप्पड़ मारा।Hit with something flat, like a paddle or the open hand.
The impatient teacher slapped the student.అర్థం : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்.
ఉదాహరణ :
ஆசிரியர் தவறான பதிலை அடித்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :