అర్థం : ஒருவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து பலவந்தமாக பணம் வசூல் செய்யும் செயல்
ఉదాహరణ :
பணக்கார பெண்களை அச்சுறுத்தி போதிய பணத்தை கொள்ளை அடித்த ஒரு குற்றவாளியை காவலாளி பிடித்தார்
పర్యాయపదాలు : துண்ணுறுத்தல், பயமுறுத்தல், வெருளுறுத்தல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी के विरुद्ध गलत जानकारी एकत्र करके उससे जबरदस्ती पैसा वसूलने की क्रिया।
पुलिस ने एक ऐसे अपराधी को पकड़ा जो अमीर महिलाओं को ब्लैकमेल कर काफी रुपया लूटता था।Extortion of money by threats to divulge discrediting information.
blackmailఅర్థం : செய்கையால் அல்லது பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்
ఉదాహరణ :
மதன் மிரட்டியதால் பயந்து அவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்
పర్యాయపదాలు : திட்டல், பயமுறுத்தல், மிரட்டல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Declaration of an intention or a determination to inflict harm on another.
His threat to kill me was quite explicit.అర్థం : ஒருவருக்கு தெரியாமல் அவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து மிரட்டும் செயல்
ఉదాహరణ :
பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதோடு அவர்களை பயமுறுத்தி பணம் பறிக்கின்றனர்
పర్యాయపదాలు : பயமுறுத்தல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी के विरुद्ध गलत जानकारी एकत्र करके उससे उसके न चाहते हुए भी अपने मनमाफिक काम कराने की क्रिया।
पहले तो वह लड़कियों को बहलाकर अश्लील फोटो खिंचता था फिर उन्हें ब्लैकमेल करना शुरू करता था।