పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి அகப்படு అనే పదం యొక్క అర్థం.

அகப்படு   வினைச்சொல்

అర్థం : வெளியில் வரமுடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளுதல்.

ఉదాహరణ : கீதாவின் புடவையை ராதா முள்ளில் சிக்கவைத்தாள்

పర్యాయపదాలు : சிக்கவை, மாட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी वस्तु का किसी वस्तु या स्थान आदि में इस तरह से फँसना कि आसानी से न निकले।

चुनरी काँटों में उलझ गई।
कमंद चट्टान के ऊपरी सिरे पर अटक गई।
अटक जाना, अटकना, अरझ जाना, अरझना, अलुझ जाना, अलुझना, उलझ जाना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Twist together or entwine into a confusing mass.

The child entangled the cord.
entangle, mat, snarl, tangle

అర్థం : பிடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : ரெப்ரி விளையாட்டின் நன்னடத்தைக்கு பங்கம் விளைவித்ததால் பிடிபட்டான்

పర్యాయపదాలు : சிக்கிக்கொள், பிடிபடு, மாட்டிக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पकड़ने का काम किसी दूसरे से करवाना।

रेफ्री ने खिलाड़ी को अनुशासन भंग करने पर पैविलियन की राह पकड़वाई।
पकड़वाना

అర్థం : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது

ఉదాహరణ : ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்

పర్యాయపదాలు : சிக்கு, பிடிபடு, மாட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।

फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।
अरेस्ट होना, क़ैद होना, कैद होना, गिरफ्तार होना, गिरफ़्तार होना, पकड़ा जाना, बंदी होना

అర్థం : ஒருவரின் இனிமை அல்லது கபடமான விசயங்களில் விழுவது

ఉదాహరణ : மாயத்திரையில் எவ்வளவு மக்கள் கவரப்பட்டு வலையில் மாட்டிக்கொள்கின்றனர்

పర్యాయపదాలు : சிக்கிக்கொள், மாட்டிக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की मीठी या छलपूर्ण बातों में आना और छला जाना।

यात्रा करते समय कितने लोग ठगों के जाल में फँस जाते हैं।
फँस जाना, फँसना, फंस जाना, फंसना, शिकार होना