అర్థం : வெப்பம் குறைந்த இதமான நிலை.
							ఉదాహరణ : 
							பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
							
పర్యాయపదాలు : குளிர்ச்சியான, குளிர்ந்த, குளிர்மையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நிறத்தத்துவத்தின்படி குளிர்ச்சியை தரக்கூடிய
							ఉదాహరణ : 
							நீலம் ஒரு குளிர்ச்சியான நிறம் ஆகும்
							
పర్యాయపదాలు : குளிர்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :