கடைபிடி (வினைச்சொல்)
கடமை தருமம் முதலியவற்றை வழிநடத்துவது
நற்செயல் (பெயர்ச்சொல்)
பிறர்நலம்புரிதல்
பிராது (பெயர்ச்சொல்)
பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
சுமை (வினைச்சொல்)
கனமான பொருட்களை தலை, முதுகு போன்ற பகுதிகளில் தாங்குதல்.
படிக்கிற (பெயரடை)
படிக்கும் நபர்
மாம்பிஞ்சு (பெயர்ச்சொல்)
மாங்காயின் சிறிய பழுக்காத காய்
அவசரம் (பெயர்ச்சொல்)
கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.
மீனவர்கள் (பெயர்ச்சொல்)
மீன் பிடிக்ககூடிய ஒரு ஜாதி
ஆதரவற்ற (பெயரடை)
ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இல்லாத நிலை.
வஞ்சகன் (பெயர்ச்சொல்)
வஞ்சக எண்ணம் கொண்டவன் அல்லது வஞ்சகமான செயல்களைச் செய்பவன்