అర్థం : ஒருவருக்கு தூக்கம் வருவது
							ఉదాహరణ : 
							சீதா தூங்குகிற குழந்தையை கட்டிலின் மீது படுக்கவைத்து விசிறிக் கொண்டிருந்தாள்
							
పర్యాయపదాలు : உறங்குகிற, உறங்கும், துயிலுகிற, தூங்குகிற
ఇతర భాషల్లోకి అనువాదం :
Ready to fall asleep.
Beginning to feel sleepy.